Feeding Material
Materials to be used Materials to be Avoided
Left out food waste like rice, sambar, Curries, etc...... Lemon and Lemon parts
Waste flour items like idly flour Upper peel of onion and garlic
Waste curd and milk All types of shells(Coconut, Egg, groundnut & Crab)
Waste vegetable peels or rotten vegetables Fresh Tamarind
Waste leaf spinach, waste coconut All types of bones
All types of fruit waste or rotten fruits All types of acids, chemicals and soap water
All fish, meat and prawn waste including fish bone Plastics, Paper, Glass and rubber items
All types of single flowers Drumstick
Cut pieces of Water hyacinth Cloth items
Coconut water, rice cleaned water, grains cleaned water and fish, meat cleaned water All types of flower garlands
உணவு பொருள்
போட கூடியவை போட கூடாதவை
மிஞ்சிய சாதம், குழம்பு, பொரியல், அவியல். எலுமிச்சை தோள் மற்றும் எலுமிச்சை சாறு
மிஞ்சிய மாவு வகைகள் வெங்காயம் மற்றும் பூண்டின் மேல் தோள்
புளித்த தயிர் மற்றும் பால் தேங்காய் ஓடு
நறுக்கியாய காய் கறிகளின் கழிவுகள் பச்சை புளி
அழுகிய காய் கறிகள் முட்டை மற்றும் நண்டு ஓடு
கீரை வகைகள் எலும்பு வகைகள்
பழங்களின் கழிவுகள் ஆசிட் பொருட்கள்
மீன்கள் மற்றும் இறால் பொருட்கள் சோப்பு நீர்
மாமிச கழிவுகள் பழங்களின் விதைகள்
பேக்கரி வகைகள் பேப்பர்
அழுகிய தேங்காய் பத்தை ப்ளாஸ்டிக் பொருட்கள்
உதிரி பூக்கள் கண்ணாடி பொருட்கள்
வேக வைத்த தானிய வகைகள் ரப்பர் பொருட்கள்
நறுக்கிய ஆகாய தாமரை வாழை இழை மற்றும் தண்டு
தேங்காய் நீர் வேர்க்கடலை தோல்
வடி நீர் (அரிசி மற்றும் தனிய வகைகள் ) முருங்கை சக்கை மற்றும் குச்சி
கழு நீர் (அரிசி , பருப்பு ,காய் கறி, மாமிசம் ,மற்றும் மீன் ) பூ மாலை
© Copyright 2015 Kaveish Bioenergy.